சிவகங்கை வாணியங்குடி கிராம சேவை மையத்தில் ரூர்பன் திட்டத்தின் கீழ் மகளிர் திட்டம் மூலம் செயல்படும் ஆயர்த்த ஆடை உற்பத்தி மையத்தில் கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்கள் பாதுகாத்து கொள்ளும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கப்பட்ட முகமூடி கவசம் மற்றும் கை கழுவும் திரவம் போன்ற பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன் சுகாதார அலுவலரிடம் வழங்கினார்.
" alt="" aria-hidden="true" />