திருவண்ணாமலையில் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 . வயது 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை எடுத்து வந்த பொதுமக்கள்
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த கள்ளக்கடை மார்க்கெட்டை பொதுமக்களிடம் சமூக விலகல் இருக்க வேண்டும் என்பதற்காக காந்திநகர். திருக்கோயிலூர் சாலை . அண்ணா ஆர்ச் ஈசான்ய மைதானம் .ஆகிய இடங்களுக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது இந்த நிலையில் தற்காலிகமா அமைக்கப்பட்டிருந்த மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் சமூக விலகளை கடைப்பிடிக்காமல் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை மற்றும் 8 .வயதுள்ள குழந்தைகளை கொரோனா அச்சம் சிறிதுமின்றி காய்கறி மார்க்கெட்டுக்கு அழைத்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது