திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி CNA சாலையில் கால்வாய் தூர்வாரும் பணி
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
வாணியம்பாடி CNA சாலை மற்றும் ஆசிரியர் நகர் பகுதியில் கால்வாய் தூர்வாரி பணி நடைபெற்றது..!!
வாணியம்பாடி நகராட்சியின் அதிகாரி திரு ஸ்ரீனிவாசன் மற்றும் ஊழியர்கள் திரு கண்ணன் திரு தர்மா உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஊர்மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்